Showing posts with label twitter. Show all posts
Showing posts with label twitter. Show all posts

Friday, 15 June 2012

அரசு அலுவலகங்களில் ட்விட்டர், யூ டியூப், பேஸ்புக்குக்கு தடை

அரசு அலுவலகங்களில் ட்விட்டர், யூ டியூப், பேஸ்புக் போன்ற இணையதளங்களை வேலை நேரங்களில் உபயோகம் செய்ய கூடாது என்று ஒடிசா அரசு அவற்றை தடை செய்துள்ளது. பல அரசு பணிஆளர்கள் வேலை நேரத்தில் இந்த சமூக வலைதளங்களில்  லாக் இன் செய்து நேரத்தை போக்குகின்றனர்.  ஆதலால் பணிகள் வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளன. தமிழ் நாடு அரசும் இந்த தடை யோசனையை பின்பற்ற ஆலோசனை செய்து வருகிறது. பெரும்பாலானோர் இதை தவறாக பயன்படுத்துகின்றனர்.